The CTRL Protocol

நேரத்தையும் பணத்தையும்
வீணாக்காதீர்கள்.

சர்வர் வர தாமதம், ஆர்டர் மாறுவது, கல்லாவில் நடக்கும் தவறுகள்—இனி வேண்டாம். CTRL மூலம் உங்கள் மெனு நேரடியாக கஸ்டமரின் போனுக்கே செல்லும். குறைவான ஆட்களை வைத்து அதிக லாபம் பாருங்கள்.

!

காத்திருப்பதற்கான விலை

உங்கள் கடையில் கஸ்டமர் ஆர்டர் கொடுக்க 10 நிமிடம் காத்திருந்தால், நஷ்டம் உங்களுக்குத்தான். சும்மா நிற்பதற்கும், நடப்பதற்கும் சர்வருக்கு சம்பளம் கொடுக்காதீர்கள். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

எப்படி வேலை செய்கிறது?

01

கஸ்டமர் ஆர்டர் (QR Menu)

கஸ்டமர்கள் டேபிளில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து தங்கள் போனிலேயே ஆர்டர் செய்வார்கள். எந்த ஆப்பும் தேவையில்லை. சர்வர் வர காத்திருக்க வேண்டாம். பில்லில் தில்லுமுல்லு நடக்காது.

சர்வர் செலவு மிச்சம் உடனடி ஆர்டர்
02

கிச்சன் டிஸ்ப்ளே

பேப்பர் டோக்கன் சிஸ்டத்தை தூக்கி எறியுங்கள். கிச்சனில் உள்ள மாஸ்டருக்கு எந்த டேபிள், என்ன ஆர்டர் என்று ஸ்கிரீனில் தெளிவாகத் தெரியும். சாப்பாடு ரெடியானதும் ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.

குழப்பம் இல்லை வேகமான டெலிவரி
03

ஓனர் கன்ட்ரோல்

இன்று கல்லாவில் எவ்வளவு கலெக்‌ஷன், எந்த டேபிள் காலியாக உள்ளது, எது அதிகம் விற்பனையாகிறது என்பதை உங்கள் போனிலேயே லைவ் ஆகப் பார்க்கலாம். முழு கடையின் கன்ட்ரோலும் உங்கள் கையில்.

லைவ் கல்லா 100% கன்ட்ரோல்

இன்றே லாபத்தை அதிகமாக்குங்கள்.

QR கோடுகள், கிச்சன் ஸ்கிரீன் மற்றும் உங்கள் டேஷ்போர்டை வெறும் 48 மணி நேரத்தில் செட் செய்து தருகிறோம். இந்த வாரமே உங்கள் கடையை அப்கிரேட் செய்யுங்கள்.

லாபத்தை பெருக்க தொடங்குங்கள்